Koha home
வயாவிளான் மத்திய கல்லூரியின் இலத்திரனியல் நூலகத்திற்கு வரவேற்கின்றோம்!
புதிய வருகைகள்
Loading...
|
வயாவிளான் மத்திய கல்லூரி நூலகத்தினால் பராமரிக்கப்படும் அனைத்து விதமான தகவல் வளங்களையும் (நூல்கள்) நீங்கள் இங்கு தேடிப் பெற்றுக்கொள்ளமுடியும். மேலே காணப்படும் தேடல் அமைப்பில் நீங்கள் பொருத்தமான ஒரு சொல்லை பதிந்து தேடிக்கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட தேடச் சொல்லுக்கு அமைவாக, பேறுகள் காட்சிப்படுத்தப்படும். காட்சிப்படுத்தப்பட்ட பேறுகளிலிருந்து பொருத்தமான தகவல் வளத்தின் தலைப்பின் மீது கிளிக் செய்வதன் மூலம் குறித்த நூல் பற்றிய மேலதிக விபரங்களை கண்டு கொள்ளலாம். இன் மேலதி விபர பக்கத்தின் இறுதியில் குறித்த தகவல் வளத்தின் தனித்துவமான விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களிடம் நூலக அட்டை இல்லையென்றால், பாடசாலை நேரத்தில் அதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். |